HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 அலிபாபாவும் 40 திருடர்களும் மாடர்ன் தியேட்டர்ஸ் (அலிபாபா 40 தெலுங்கலு (தெ-டப்).

14375 அடி நெ.14022 26.12.56 வெளியான தேதி -14-1-1956-கிராமீயம்.

தயாரிப்பு-இயக்கம்-திரைக்கதை-டி.ஆர்.சுந்தரம், இசை-எஸ்.தட்சிணாமூர்த்தி, பாடல்-மருதகாசி, நடனம்-தண்டாயுதபாணி பிள்ளை, எ.கே.சோப்ரா.

எம்.ஜி.ஆர்., பி.பானுமதி, பி.எஸ்.வீரப்பா, வித்யாவதி, தங்கவேலு, பி.சுசீலா, எம்.ஜி.சக்ரபாணி, எம்.என்.ராஜம், கே.சாரங்கபாணி.

தமிழ்நாட்டில் தயாரான முதல் கேவா கலர் படம்.

More Films