HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1956 மதுரை வீரன் கிருஷ்ண பிக்சர்ஸ்-சாகசவீருடு (தெ-டப்)

17668 அடி நெ.14060 5.4.56 வெளியான தேதி 13-4-1956 கிராமீயம்.

தயாரிப்பு-மேனா செட்டியார், இயக்கம்-யோகானந்த், திரைக்கதை-கண்ணதாசன், இசை-ஜி.ராமனாதன், பாடல்-கண்ணதாசன்-மருதகாசி, உடுமலை நாராயணகவி, ஒளி-ரெஹ்மான், கலை-கங்கா, எடிட்டிங்-வி.பி.நடராஜன், நடனம்-ராமையாபிள்ளை-சோகன்லால் சின்னி சம்பத்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-தங்கராஜ், ஸ்டில்-நாகராஜராவ், ஸ்டண்ட்-ஆர்.என்.நம்பியார்.

எம்.ஜி.ஆர்., பி.பானுமதி, டி.எஸ்.பாலையா, பத்மினி, என்.எஸ்.கிருஷ்ணன், இ.வி.சரோஜா, டி.கே.ராமச்சந்திரன், லலிதா.

தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேறுபாடு படம் வெளிவர தாமதமாயிற்று.  உடுமலை நாராயணகவி எழுதிய பார்கடல் அலைமேல என்ற பக்திப் பாடல் பத்மினியைக் கொண்டு நடனம் ஆட வைத்தனர்.  இந்தக் காட்சிக்கு எம்.ஜி.ஆர். தடை செய்து இக்காட்சி படத்தில் இடம் பெறக் கூடாது என்று உத்தரவு போட்டார்.  தயாரிப்பாளர் மேனா செட்டியார் படத்திலிருந்து நீக்கிவிட்டு, இப்பாடலை மட்டும் தனியாக தணிக்கை செய்து இடைவேளை முடிந்தும் ஆரம்ப காட்சியாக இப்பாடலை காட்டினார்

More Films