HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1959 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1959 கல்யாண பரிசு வீனஸ் பிக்சர்ஸ். பெள்ளிகானுகா (தெ)- நஸ்ரானா (இ).

17493 அடி நெ.26320 26.3.1959 வெளியான தேதி-9-4-1959.

தயாரிப்பு-கிருஷ்ணமூர்த்தி-ஜி.கோவிந்தராஜன்-ஸ்ரீதர், இயக்கம்-ஸ்ரீதர், ஒளிப்பதிவு-எ.வின்சென்ட்-பி.என்.சுந்தரம், கதை-வசனம்-ஸ்ரீதர், இசை-எ.எம்.ராஜா, பாடல்-பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், கலை-கங்கா, எடிட்டிங்-என்.எம்சங்கர், நடனம்-ஹிராலால்-பி.எஸ்.கோபால கிருஷணன், ஸ்டில்-திருச்சி கே.அருணாசலம்.

ஜெமினி கணேசன், பிசரோஜதேவி, தங்கவேலு, விஜயகுமாரி, எம்.என்.நம்பியார், எஸ்.டிசுப்புலஷ்மி, எ.நாகேஸ்வரராவ், எம்.சரோஜா.

ஸ்ரீதர் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் படம்.  முக்கோண காதர் நகைச்சுவை காட்சிகள் இசைத்தட்டாக வெளியிடப்பட்டது.  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் சிறப்பு அம்சம் 25 வாரம் தேசிய விருது தெலுங்கு இந்தி- மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது.

More Films