HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1960 மன்னாதி மன்னன் நடேஷ் ஆர்ட் பிக்.

ஏகைக வீருடு (தெ-டப்) நர்தகி சித்ரா (இ-டப்)

16926 அடி நெ.28639 11.10.60 வெளியான தேதி 19-10-1960.

தயாரிப்பு-இயக்கம்-எம்.நடேசன், கதை-வசனம்-கண்ணதாசன், இசை-விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல்-கண்ணதாசன்-மருதகாசி, ஒளிப்பதிவு-ஜி.கே.ராமு-சி.ஜெ.மோகன், கலை-மாதவன்-அங்கமுத்து, நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷணன்-ராஜ்குமார், ஸ்டில்-நாகராஜராவ்.

எம்.ஜி.ராமச்சந்திரன், பத்மினி, எம்.ஜி.சக்கரபாணி, அஞ்சலிதேவி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா, நாராயணபிள்ளை, லஷ்மிபிரபா, வி.ஆர்.ராஜகோபால்.

More Films