தேசியக்கொடி

இந்திய தேசத்திற்கென்று ஒரு கொடி இருக்கிறது. மூவண்ணக்கொடி அது. மேலே ஆரஞ்சு, நடுவில் வெள்ளை, அதன் நடுவில் அசோகக் சக்கரம், கீழே பச்சை நிறம் ஆகியவற்றைக் கொண்டதுதான் இந்தியத் தேசியக் கொடியாகும்.1947 ஜுலை 22ஆம் தேதியன்று இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால்நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.

 
  நிறங்கள் எதைக் குறிக்கிறது?
 ஆரஞ்சு நிறம்
தீரத்துக்கும், தியாக உணர்வக்கும் ஆரஞ்சு நிறம்,
 
 வெள்ளை நிறம்
சத்தியத்துக்கும், சாந்திக்கும் வெள்ளை நிறம்
 
 பச்சை நிறம்
நம்பிக்கை, தயை, கருணை வளத்துக்கு பச்சைநிறம்
 
 இராட்டைச் சின்னம்
முன்னேற்றத்தைக் குறிக்க இராட்டைச் சின்னம்
 
 கொடியின் அளவு
மூன்றுக்கு இரண்டு பங்கு என்ற அளவில் நீள அகலம் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

   © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved  |  Feedback  |  Contact Us  |  Home